21 நாளில் உங்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொடுக்கும் பிரபஞ்ச சக்தி தியானம்: நீங்கள் கேட்டதைக் கொடுக்கும் இந்த தியானத்தின் மூலம் உடல் ஆரோக்கியம், விரும்பியவை நிறைவேற, இறைசக்தியுடன் பேச முடியும். அனைத்து மதத்தினரும் இந்த தியானதைப் பழகலாம்.
முதன் முதலில் இந்தத் தியானதைக் கேட்பவர்கள், காணொளியில் இருக்கும் படங்கள் மற்றும் ஒளி ஆற்றலை மனதில் நன்கு பதியச் செய்யுங்கள். அதன்பின் கண்களை மூடி தியானத்தைப் பின்பற்றவும். உங்களுக்கு தேவையானதை கேட்கும் போது நேர்மறையான வார்த்தைகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தொடர்ந்து முழுமனதுடன் நம்பிக்கையுடன் தியானத்தைத் தொடரும் போது நீங்கள் நினைத்தது விரைவில் உங்களை அடையும்.
தியானப்பயிற்சிகள் / Meditations:
இறைவனைக்காணும் ஆழ்நிலைத் தியானம் | Gods Light Meditations
https://youtu.be/NrG4gRBLo_8
குழந்தைப்பேறுக்கான தியானம் | Fertility Meditation
https://youtu.be/wAiRPHncGX8
#heritagetamilnadu
#பாரம்பரியத்தமிழ்நாடு
#yogaforbeginnersintamil
#yoga
#yogaforbeginners
#yogapractice
#yogaforbeginnersintamil
#yogalife
#heritagetamilnaduyoga
#guidedmeditation
#meditation
#ommeditaion
#cosmicenergy
#godmeditation
#healthylifestyle
#health
#healthy
#healthylife
#meditationforbeginners
#meditationforlife
#meditationforlife
#meditationforhealing
#selfhealing
#healing
#healingjourney