ஒரு முடி திருத்துபவர் பாடுகின்ற பாடல் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததாக நினைவில் இல்லை.. இது மட்டும் தான் என்று சொல்லாம்.இந்தப் பாடலின் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதை இதிலே சொல்லி இருக்கிறேன்.