Mooligai Kuliyal Powder - Mooligai Kuliyal Podi - Herbal Bath Powder in Tamil
25 மூலிகைள் குளியல் பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
25 மூலிகைள் குளியல் பொடி வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
https://bit.ly/3P4EDu5 - 100g - ₹. 90/- + Courier
https://bit.ly/3Aqg6J1 - 200g - ₹. 160/- + Courier
https://bit.ly/3fHanq1 - 500g - ₹. 370/- + Courier
https://bit.ly/3xuWOAm - 1Kg - ₹. 675/- + Courier
முதலில் மூலிகை குளியல் பொடி செய்ய தேவையான 25 மூலிகை பொருட்கள் என்ன என்று பார்க்கலாம், இந்த பொருட்கள் அனைத்தும் உங்கள் அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
1 கிலோ மூலிகை குளியல் பொடி செய்ய பின் வரும் 25 மூலிகை பொருட்களை சம எடையாக எடுத்துக்கொள்ளவேண்டும் , அதாவது ஒவ்வொன்றும் 40 கிராம் அளவு.
சந்தனம்,
பூலான் கிழங்கு,
கோரைக்கிழங்கு,
ஆவாரம்பூ,
துளசி,
ரோஜா இதழ்,
திருநிற்றுப்பச்சிலை,
மகிழம்பூ,
வெட்டிவேர்,
கஸ்தூரிமஞ்சள்,
வேப்பம் இலை,
வேப்பம் பூ,
கடுக்காய் தோல்,
பூந்தி கொட்டை,
வசம்பு,
மரிக்கொழுந்து,
நன்னாரி,
ஆரஞ்சுபழதோல்,
கார்போக அரிசி,
புங்கை இலை,
முல்தானி மிட்டி,
அருகம்புல்,
நெல்லி,
அகில்,
விளாமிச்சை வேர்.
எங்களின் பொருட்களை விநியோகம் செய்ய விருப்பம் உள்ள அன்பர்கள் [email protected] என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
25 மூலிகைள் குளியல் பொடி வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்,
https://bit.ly/3P4EDu5 - 100g - ₹. 90/- + Courier
https://bit.ly/3Aqg6J1 - 200g - ₹. 160/- + Courier
https://bit.ly/3fHanq1 - 500g - ₹. 370/- + Courier
https://bit.ly/3xuWOAm - 1Kg - ₹. 675/- + Courier
#aalayamselveer #mooligaikuliyalpodi