சிறுவிடை/ 250 தாய்கோழிகள் மாதம் 50,000. தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் விவசாயி!
12 வருடங்களாய் சிறுவிடை வளர்ப்பில் தொடர் வருமானம் எடுத்து வரும் விவசாயி இவர். நிறைய அனுபவங்களை பெற்று இருக்கிறார். இந்த வீடியோ முழுவதும் பார்த்தால் இவர் பல முறைகளில் குறைந்த செலவில் பண்ணை அமைப்பு நடத்தி வருவது புரியும். இவரிடம் தூய சிறு விடை முட்டை குஞ்சுகள் பெரிய கோழிகள் நல்ல விலையில் கிடைக்கும். ph 8754674897
#siruvidai#nativechickenfarm