2560 ரூபாய்க்கு யாழ்ப்பாணத்தில பிரியாணியா 😱 | Expensive & Cheap Biriyani in Jaffna | Worth the Money
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில 4 கடையில 4 விலையில பிரியாணி வாங்கி அதில எந்த பிரியாணி நாங்க குடுக்கிற காசுக்கு நல்லா இருக்கு எண்டு பாப்பம், நீங்களும் இத விட என்ன உணவை இப்பிடி செய்தா நல்லா இருக்கும் எண்டுசொல்லுங்கோ.
கூட இருந்தவங்க -
AlasteenRock - https://www.youtube.com/@AlasteenRock (@AlasteenRock )
Piriya - https://www.youtube.com/@Sha_Pi (@Sha_Pi )
#biriyani #jafnaBiriyani #Food #FoodVlog #jaffna #jaffnaVlog #sivasview
என்னோட கதைக்க - Talk with me on
Instagram - https://www.instagram.com/sivarathan1
TikTok - http://www.tiktok.com/@sivasview
Mobile / WhatsApp - +94 775527937