கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வந்தார். பாஜ சார்பில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin #Expressnews