மலரும்பூமி | வளர் சோலை |பலா சாகுபடியில் உயர் மகசூல் தரும் ரகங்கள் குறித்து
பழப்பயிர்களில் நீண்ட கலம் பலன் தரும் பயிர் பலாபழம் மேலும் பலா சாகுபடி செலவு குறைவு வேலை ஆட்கள் தேவை குறைவு பலா சாகுபடியில் உயர் மகசூல் தரும் ரகங்களை தேர்வு செய்து திருந்திய தொழில் நுட்பங்களை கையாண்டால் நல்ல லாபம் பெற முடியும். என இன்றைய நிகழ்ச்சியில் கூறுகிறார் வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை வேளாண் இயக்குனர் ஹரிதாஸ்.
Makkal Tv Malarumboomi Valarcholai
Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.