அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 07.10.2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றியுள்ளார் ..