ஏக்கர் பரப்பளவில் நிலம் வேண்டாம்...சில சதுர அடிகளிலும் விவசாயம் செய்யலாம். உழுதுண் சுந்தரின் வீட்டுத் தோட்டம் மற்றும் பயிர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இந்த பதிவில்