MENU

Fun & Interesting

3 - 6 - 11 ல் பாபக்கிரகம் கட்டாயம் வேண்டும் .

Kalukasalam S M 15,529 5 years ago
Video Not Working? Fix It Now

3-6-11 ஆகிய ஸ்தானங்களில் பாபகிரகங்கள் அமைய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. காரணம் ஜாதகன் தைரியசாலியாகவும், நல்ல வலுவான தேகம் உடையவனாகவும் வாங்குவான். எதிரிகளை வெல்லும். சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்து சம்பாத்தியம் செய்வான் என்று தெறிவிக்கப பட்டு உள்ளது. இந்த 3 இடங்களில் ஒரு இடத்திலும் பாபகிரகங்கள் இருப்பது அவசியம். இந்த கருத்துக்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன். S. M. KALUKASALAM. M A ( Astro ) , Astrologer & Consultant , Whatsapp - 9994388077

Comment