MENU

Fun & Interesting

சிவன் பிச்சை எடுத்த கோவில்🙏 |3வது திவ்ய தேசம், உத்தமர் கோவில், திருச்சி 🙏#sivan#historytamil#perumal

Sakthi TTR 24,300 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

சிவன் பிச்சை எடுத்த கோவில்🙏 |3வது திவ்ய தேசம், உத்தமர் கோவில், திருச்சி 🙏#sivan#historytamil#perumal


23.02.2025 நடைபெற உள்ள ஹோம பூஜை , பற்றிய விவரங்களுக்கு👇 கீழே உள்ள Pdf-யை Click ✅ செய்யவும்

https://drive.google.com/file/d/1tYBT0X5aCLLCrg5xydcQf_m8DcpjI2cE/view?usp=drivesdk

இக்கோவில் திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகில் உள்ளது. ஆயிரம் வருடம் மிகவும் பழமையான இவ்வாலயத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, இன்று மூன்று கடவுள்களும் ஒரேடத்தில் அருள் புரிகின்றனர். மற்றும் ஏழு குரு பகவான்களும் ஒரிடத்தில் உள்ளனர். இவர்களை வழிபடுவதால் படிப்பு, தொழில், திருமணம், எல்லாம் நடக்கும்.
பெருமாள் சந்நதி; தாயார் சந்நதி; சிவன் சந்நதி; பார்வதி சந்நதி; பிரம்மன் சந்நதி; சரசுவதி சந்நதி என மொத்தம் இங்கு ஆறு சன்னதிகள் இக்கோயிலில் உண்டு ஆகும்.

Comment