அய்யா சீசருக்குச் சொன்ன பத்திரம் |பாகம்-3|அருள்நூல்| ச.ஜெயராம லெட்சுமி
அய்யா வைகுண்டர் அருளிச்செய்த திருவாசகச் செய்திகளும் அன்பர்களின் திருப்பாடல் தொகுப்புகள் அடங்கிய தர்மயுகப்பட்டகம் அய்யா வைகுண்டரின் திருஅருள்நூல் எனும் திரு ஏடு. அதிலிருந்து அய்யா சீசருக்கு சொன்ன "பத்திரம்" எனும் பகுதியை இங்கு பகுதிகளாக எங்கள் புதிய தாமரை அய்யா வழி இன்னிசை குழு மூலம் பகிர்கின்றோம் இசை வடிவில் .... அய்யா உண்டும்
பகுதி-3