MENU

Fun & Interesting

பொன்மாலைப்பொழுது (நிகழ்வு #3) : "சிறிது வெளிச்சம்" - எஸ். ராமகிருஷ்ணன்

Anna Centenary Library, Chennai 94,755 lượt xem 7 years ago
Video Not Working? Fix It Now

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 15.04.2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் “சிறிது வெளிச்சம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Sirithu Velicham, Siridu Velicham, Writer S Ramakrishnan Speech Video, ACL Chennai

Comment