மதுரை தங்கம் தியேட்டரும், தமிழ் சினிமாவின் 3 ஜாம்பவான்களும் | #madurai #thangamtheatre #MGR #Sivaji
#Madurai #Thangamtheatre #Thangam #history #theatrehistory #MGR #Sivaji #Gemini #Tamilcinema #Film #filmindustry #Cinema #entertainment #Art #critics #movie #Cinemafans #Movielovers
மதுரையின் முக்கிய அடையாளமாக திகழ்ந்த தங்கம் திரையரங்கை பற்றியும், அந்த காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த 3 உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அத்திரையரங்கில் வெளியான சுவாரசியமான தகவல்களை உங்களோடு பகிர்வதே இக்காணோளியின் நோக்கம்.