மீன் கரைசல் - 30 09 2021 வேளாண் முற்றத்தில் இயற்கை விவசாயத்திற்கு நவீன வாடை குறைவான தயாரிப்பு
இன்று 30 09 2021 வேளாண் முற்றத்தில் இயற்கை விவசாயத்திற்கு அவசியமான நவீன வாடை குறைவான மீன் கரைசல் தயாரிப்பு பற்றி விரிவாக செயல் விளக்கமாக கூறுகிறார் நமது இயற்கை வேளாண் அறிவியலாளர் உயர்திரு மகேந்திர எம் மணிவாசன் பெரம்பலூர்