MENU

Fun & Interesting

30 சென்டில் மாதம் 1 லட்சம் குண்டு மல்லி பூ சாகுபடி | jasmine flower plant cultivation in tamil

Video Not Working? Fix It Now

வணக்கம் நண்பர்களே!🙏 நான் உங்கள் Arul, நமது village thamizha village Youtube channel மூலமாக விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வீடியோக்கள் தொகுத்து பதிவிடப்படுகின்றது, நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள், ஆடு,மாடு, முயல்,கோழி,புறா வளர்ப்பு, இயற்கை விவசாயம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள் கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village Youtube channel லில் காணலாம். இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்துக்கொள்ளுங்கள், கிராமத்து விவசாய வாழ்க்கையை பார்த்து ரசிக்க எங்கள் village thamizha village youtube channel - க்கு subscriber செய்ய மறக்காதீர்கள்... நன்றி🙏 உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர் youtube channel number:9952835052 வணக்கம் நண்பர்களே! குண்டு மல்லி பூ செடி முறையாக வளர்ப்பது எப்படி , வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் மற்றும் உங்களுக்கு பூக்கள் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு கால் பன்னுங்க நன்றி. விவசாயி பெயர்: M.குமார் Ph:9585330766 குண்டு மல்லி பூச்செடி கவாத்து செய்வது எப்படி என்ற வீடியோ link கீழே கொடுக்கப்பட்டுள்ளன பார்த்து பயனடையுங்கள் நன்றி. Video link: https://youtu.be/lvZsRasaQLU #villagethamizhavillage #jasmine #kundumalli Gmail:[email protected]

Comment