MENU

Fun & Interesting

30/01/2025 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து

sahothayam 6,264 19 hours ago
Video Not Working? Fix It Now

30/01/2025 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today இடமிருந்து வலம் 2. ஒற்று. 3. பல்லக்கு. 4. அடைக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. 6. ஏறுதல் - எதிர்ச்சொல். 8. அண்ணாதுரை எழுதிய ஒரு புதினம் ----- பி.ஏ. 10. நிறை - எதிர்ச்சொல். 13. ---- செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை. 14. முதன் முதலாக இஸ்லாம் மார்க் கத்தை தழுவியவர்களில் ஒருவர் ----பக்கர். 15. இந்த தெலுங்கு வார்த்தையின் பொருள், 'பேசு' என்பதாகும். 17. சாலைகளில் உள்ள கழிவுகளை சுமந்து செல்லும் வாகனம். 18. புனிதமாகக் கருதப்படும் ஒரு தாவரம். 19. கொடுங்கோல் ஆட்சியில் மக்களது உரிமைகள் ---- போயின. மேலிருந்து கீழ் 1. இந்து தெய்வங்களின் படங்களை அற்புதமாக வரைந்த அந்தக்கால ஓவியர். 2. சுறா - ஆங்கிலத்தில். 3. ஒருவகை தோல் வியாதி. 5. ஒரு வெண்மையான மலர். 7. ---- பட்சம் 40 சதவிகிதம் எடுத்தால் தான் தேர்ச்சி பெற முடியும். 9. அந்த மர்ம நாவல் பல ---- திருப்பங்கள் கொண்டது. 11. பாம்பு என்றும் தாண்ட முடியாது. ---- என்று மிதிக்க முடியாது. 12. வெளிவேடம்; மாய்மாலம். 14. வேற்று மனிதன். 16. தலை வாரிக்கொள்ள உதவுகிறது. -----பு. 17. நான் வைத்த ---- தப்பாது. #sahothayam #dinamalar #crossword

Comment