#Banana_farming
#வாழை #ஆயிரம்_காலத்துப்_பயிர் #வாழையடி_வாழையாய் , என நாம் அன்றாடம் பேசி வந்தாலும் இந்த தமிழனின் தொழில்நுட்பத்தை மறந்து விட்டோம்,
மறைந்த தமிழனின் தொழில்நுட்பத்திற்கு உயிரூட்டி, இயற்கை விவசாயத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் சூலூரை சேர்ந்த இயற்கை விவசாயி திரு.இராமசாமி.
வாழையில் பூச்சி தாக்குதல் ,
அதிக காற்றினால் வாழை சாய்வது ,
வாழையில் மறுதாம்பு ,
வாழை மார்க்கெட்டிங் என அனைத்து கேள்விகளுக்கும் விடை அறிய இந்த வீடியோவை பார்க்கவும்..
இது போன்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை உடனுக்குடன் அறிய கீழ் உள்ள லிங்க் மூலம் இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1
#ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Phone: 8300093777
Like us on Facebook page:
https://www.facebook.com/IshaAgroMovement/