இந்த பதிவு கோழி பண்ணை மற்றும் கட்டு சேவல் வளர்க்கும் நண்பர்களுக்கு தேவையான சிமெண்ட் தீவன தொட்டிகளை அவர்களே எவ்வாறு. தயாரிப்பது. என்பதை பற்றியது ஆகும்
இவ்வாறு நாமே தயாரித்தால் 50% நமக்கு பணம் சேமிக்க முடியும்
தேவையான பொருட்கள்
சிமெண்ட் 1 கப்
மணல். 2 கப்
தண்ணீர். தேவையான அளவு
#தீவனதொட்டிதயாரிப்பு
#உழவர் 360*