கலித்தொகை_பாடல்-37_ தமிழ்ச்சுவை_கதை வடிவில்__ கயமலர் உன் கண்ணாய் காணாய்
படிக்க படிக்க இனிக்கும் குறிஞ்சிக்கலி....
பாடலின் விளக்கம் படத்துடன்.
மன்னிக்கவும் இது தோழி தலைவியிடம் கூறியது, காணொளியில் தலைவி தோழியிடம் சொல்கிறாள் என்று கூறியுள்ளேன், இதைப்பற்றி பெரிய ஆராய்ச்சி வேண்டாம், கதையை மட்டும் ரசிக்கலாம்.
Disclaimer,
Explanations are based on my understanding not fact.