அஸ்ஸலாமு அலைக்கும்
குர்ஆனை வெறுமையாக ஓதாமல் அதன் அர்த்தத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள். மிகவும் அற்புதமான குரலில் ஓதப்பட்ட இந்த ஸூரத்துஜ் ஜுமர் காணொளியை தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் ஒலியுடன் அழகிய முறையில் செய்திருக்கிறோம்.
ஓதியவர்: அப்துல்லாஹ் ஹுமைத்
அல்லாஹ்வின் வார்த்தையை பகிருங்கள்.
Share The Word Of Allah.