MENU

Fun & Interesting

அதி புத்திசாலிகள் மட்டுமே பின்பற்றப்படும் 4 சிறப்பு விதிகள் !

Step2Learn 992 3 weeks ago
Video Not Working? Fix It Now

இந்த வீடியோவில், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் 4 முக்கிய விதிகளை பற்றி பகிரப்பட்டுள்ளது 1. MOMENT: உங்கள் ஆரோக்கியத்திற்கான முக்கிய தருணங்களை உருவாக்கி, மனதின் அமைதியையும் உடலின் துடிப்பையும் அடையுங்கள். 2.MASTERING THE DUAL NATURE OF INTELIGENCE: உங்களின் தர்க்க மற்றும் சாந்தமான ஆற்றலை சமநிலைப்படுத்தி , வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். 3.ELIMINATE LOW VALUE ACTIVITIES: உங்கள் நேரத்தை மேம்பட பயன்படுத்தி, உயர்ந்த இலக்குகளை அடையுங்கள். 4. CONTROL YOUR EMOTION: தெளிவான சிந்தனையை உருவாக்க, உங்கள் உணர்ச்சிகளை சரியாக கட்டுப்படுத்துங்கள். இந்த 4 விதிகளை Follow பண்ணி உங்க வாழ்க்கையை மாற்றுங்கள்! வீடியோவை Full-லா பாத்துட்டு உங்களோட கருத்துக்களை comments-ல சொல்லுங்க!

Comment