MENU

Fun & Interesting

காலை எழுந்தவுடன் நாம் தவிர்க்க வேண்டிய 4 முக்கிய விசயங்கள்| 4 Habits to be avoided - Morning wake up

Athma Gnana Maiyam 1,042,017 3 years ago
Video Not Working? Fix It Now

சரியான முறையில் குளித்தல் எப்படி - by Smt. Desa Mangayarkarasi https://youtu.be/nAAwL8x4MH4 காலை எழுந்தவுடன் நாம் அனிச்சை செயலாக சில பழக்கங்களை தொடர்ந்து செய்து வருகின்றோம். இதனால் அன்றைய நாள் முழுவதும் சரியான நாளாக அமையாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட 4 முக்கிய பழக்கங்களை தவிர்த்து அதற்கு மாற்றாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்

Comment