கடந்த 22/2/25 அன்று நடைபெற்ற அன்னை தெரசா பார்வையற்றோர் அறக்கட்டளையின் உணவு தானியங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தனது 4 வயது மாற்றுத்திறனாளி மகனை இழந்த தந்தை ஒருவர் தனது குழந்தையின் நினைவாக அவரைப் போன்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு உதவும் வகையில் அக்குழந்தையின் பெயரான கலையரசன் என்ற பெயரில் கலையரசன் நினைவு அறக்கட்டளை என தொடங்க உள்ளதாகவும் அந்த அறக்கட்டளையின் முதல் நிகழ்வாக அன்னை தெரசா பார்வையற்றோர் அறக்கட்டளை உடன் இணைந்து முதல் தொகையாக ரூபாய் 500 செலுத்தி தனது சமூக சேவை பணியை தனது மகன் பெயரில் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்த கலையரசன் நினைவு அறக்கட்டளையை முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#motivation #மாற்றுத்திறனாளிகள்
#அறக்கட்டளை #உதவி #உணவு
Link 🔗 https://youtu.be/O-vJ1yFzcaA