ஒவ்வொரு நாளும் ஓர் உளவியல் தூரல் எனும் இந்த நிகழ்ச்சியினூடாக கனவன் மனைவிக்கிடையிலான பிரச்சினைகளில் மிக முக்கிய விடயமான கோபத்தை தணிப்பது எப்படி எனும் விடயம் இன்று எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது நம்மில் அதிகமானோர் தனக்கு ஏற்படும் கோபத்தை தணிப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு என தவிக்கின்றனர் அவர்களுக்கு இது பிரயோசனமாக இருக்கும்