MENU

Fun & Interesting

“4 வருஷத்துல இமாலய வெற்றி" - 60 வயதிலும் Businessஇல் அசத்தும் கோகிலாம்மா; Wood Bee கொடுத்த Success

DW தமிழ் 904,545 3 months ago
Video Not Working? Fix It Now

#whatittakes #woodbeetoys #woodentoys #besttoysforchildren #toysmadeofwood #howtomakewoodentoys #childrentoysreview @woodbeetoysindia குழந்தைகள் விளையாட ரசாயனம் கலக்காத மரத்தால் ஆன பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்து, வெறும் 500 சதுர அடியில் ஒரு தொடங்கிய நிறுவனத்தை இன்று ‘வுட்பீ டாய்ஸ்’ என்ற பிராண்டாக மாற்றியுள்ளார் வேலூரைச் சேர்ந்த 63 வயதான முன்னாள் அரசு ஊழியர் கோகிலா. ஆனால் இவையெல்லாம் அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. வெறும் 500 ரூபாய் சம்பளம் பெற்று வந்த கோகிலா தனது கணவரை இழந்ததும் வாழ்க்கையே இருண்டுபோனதாகத் திகைத்துப்போனார். கையிலும் போதிய வருமானம் இல்லாததால் மரம் இழைக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் எப்போதும் ஏதோ ப்ரொ நிறுவனத்தை சார்ந்து இருப்பதை தவிர்க்க நினைத்த கோகிலா, தனது சொந்த முயற்சியால் 500 சதுர அடியில் தொடங்கியதுதான் ‘வுட்பீ டாய்ஸ்’ நிறுவனம். பெயருக்கு ஏற்றார்போல ரசாயனம், நெகிழி கலக்காத முழுக்க மரத்தால் ஆன பொம்மைகளைத் தயாரிக்கத் தொடங்கியது வுட்பீஸ். 6 மாத குழந்தையிலிருந்து 12 வயது சிறுவர் வரை அனைவருக்குமான பொம்மைகளை தயாரித்து, வியாபாரம் செய்து அதில் லாபமும் ஈட்டி வருகிறார் கோகிலா. இந்த தொழிலை தொடங்கி பெரும் உத்வேகம் அளித்ததோடு மிகப்பெரிய உத்வேகமாகவும் கோகிலா இருப்பதாக அவரது மருமகள் ரூபிணி பெருமை கொள்கிறார். Sultan Refai Success Story - https://youtu.be/D3Avw2IlXCc 'Vilvah' Kruthika Success Story - https://youtu.be/t0uW6WyD_uk 'Mind and Mom' Padmini Success Story - https://youtu.be/fVx7gJ_LVmA 'Aswathy Hot Chips' Elavarasi Success Story - https://youtu.be/AEhgrUyR2o8 Harini Earth Rhythm Success Story - https://youtu.be/6v7aNoXw6Fk Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comment