#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
4.நான்முகன் முதலா | போற்றித் திருவகவல் | திருவாசகம் | சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்மாணிக்கவாசகர்பெருமான்
🌾எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் #திருத்தில்லை தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #நான்முகன்முதலா ஆகும்🌾
☘️சகத்தின் உற்பத்தி உரைக்கும் பதிகம் ஆகும்☘️
🥀இப்பதிகம் #நிலைமண்டிலஆசிரியப்பா அமைப்பு ஆகும்🥀
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #எட்டாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🌿இப்பதிகத்தை, எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய வண்ணம் நமது குருநாதர் தவத்திரு #சிவாக்கரதேசிகசுவாமிகள் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿