சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
https://www.youtube.com/watch?v=MiRay98qWCY
சிவராத்திரி விரதம் இருக்கும் முறை, செய்ய வேண்டிய 4 கால பூஜைகள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், நெய்வேத்தியம், படிக்க வேண்டிய பதிகங்கள், பூஜை செய்ய வேண்டிய நேரம் என அனைத்து தகவல்களையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்த வீடியோவில் விளக்கமாக பதிவிட்டுள்ளார்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்ளும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் செய்து அவர்களும் அறியும்படி செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்