வேளாண்மை சார்ந்த பல தொழில்களில் ஒன்றான கறி கோழி வளர்ப்பு இது திருவண்ணாமலை சேர்ந்த சபரிராஜனின் கருத்து. இவர் 25,000 சதுரடியில் 25ஆயிரம் கறிக்கோழிகளை உற்பத்தி செய்து வருகிறார். கறி கோழி வளர்ப்பில் 40 நாட்களில் 2லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் எடுக்கலாம் என கூறும் இவரின் கருத்துக்களை பற்றி கேட்போம்.
Chickenfarm MalarumBhoomi
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv