MENU

Fun & Interesting

ஜெயம் தந்த ஜெயதீர்த்தர்&பிரார்த்தனைபெட்டி புதுத் தகவல்-ஸ்ரீ ராகவேந்திர மகிமை 408-அம்மன் சத்தியநாதன்

Amman Sathiyanathan H 1,439 3 weeks ago
Video Not Working? Fix It Now

ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 408" "ஜெயம் தந்த ஜெயதீர்த்தர் & பிரார்த்தனைபெட்டி புதுத் தகவல்" 2024 ஸ்ரீ ஜெயதீர்த்தர் ஆராதனையன்று க்ரந்தாலயாவில் ஒரு குழுவாக அமர்ந்து பேசிய பேச்சு மிக பிரமாண்டமாக நடந்தேறியது என்றால் அதற்குக் காரணம் அந்த மகானும் அவருள் அந்தர்யாமியாய் உள்ள வாயுவும் அவருள் அந்தர்யாமியாய் உள்ள ஸ்ரீ ஹரியும்தான்! க்ரந்தாலய மந்த்ராலய பாத யாத்திரையின் முக்கிய நோக்கமே லோக க்ஷேமம் மற்றும் பக்தர்களின் ப்ரார்த்தனைகளைச் சுமந்து செல்வதும்தான். க்ரந்தாலயத்தில் 9,10 தேதிகளில் நிகழ்ந்த பஞ்ச மஹோற்சவ வைபவத்தின்போது ஒரு பெரிய பெட்டியே நிரம்பும் அளவிற்கு பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி சமர்ப்பித்திருக்கிறார்கள். மற்றவர்கள் 28.2.2025 வரை க்ரந்தாலயத்திற்கு தரிசனத்திற்கு வருபவர்கள் அங்குள்ள பிரார்த்தனை பெட்டியில் போடலாம். அப்படி வரமுடியாதவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிய இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்! நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன் AMMAN SATHIYANATHAN ARULMIGU AMMAN PATHIPPAGAM, 16/116, T.P.KOIL STREET, THIRUMALA FLATS, OPP. SRS MUTT, TRIPLICANE, CHENNAI 600 005, cell: 9884552585.

Comment