விவசாயி தரணிமுருகேசன் தனது பண்ணையில் 100 நாட்டு மாடுகள், நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். அதுமட்டும் அல்லாமல் பால், முட்டை, உரம், மாடுகளையை விற்று வருகிறார். இவர் மாடு பராமரிப்பு மற்றும் பல பயனுள்ள தகவல்களை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார் ஆன்ம வேளாண்மை விவசாயி தரணிமுருகேசன்.
#IntegratedFarming #malarumbhoomi #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv