MENU

Fun & Interesting

நமக்கு உடம்பு 5 ? | வள்ளலார் ஞான மருந்து 3 | Vallalar Gnana Marunthu 3 | Sanmarga Spiritual satsang

Video Not Working? Fix It Now

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகை இரகசியங்கள், இயற்கை & பாரம்பரிய உணவு முறைகள், நோய் தீா்க்ககும் வழிகள், தியானம், திருஅருட்பா பிராா்த்தனை போன்றவற்றை உள்ளடக்கிய 1நாள் பயிற்சி முகாம். இந்த பயிற்சி முகாம் சாது ஜானகிராமன் ஜயா, வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை. அவர்களால் நேரடியாக நடத்த பெறுகிறது வள்ளலார் ஞான மருந்து ( ஆரோக்கிய வாழ்வின் அறிமுகம் ) ஆரோக்கிய உடல் + ஆரோக்கிய மனம் = ஆனந்தமான வாழ்க்கை சாது ஜானகிராமன் ஐயாவின் நேரடி பயிற்சி முகாம் 🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂ 🌟வள்ளலார் மூலிகை உணவு முறைகள் 🌟சித்தா்களின் ஞான மூலிகை இரகசியங்கள் 🌟இயற்கை, பாரம்பரிய உணவுகளின் அறிமுகம் 🌟அருட்பெருஞ்ஜோதி தியானம், பிராா்த்தனை 👉முன்பதிவு அவசியம், கட்டணம் உண்டு 👉பயிற்சி கையேடு, வள்ளலார் சன்மார்க்க ஞான நூல்கள் வழங்கப்படும் 👉குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும், தாமதமாக வருபவா்கள் பயிற்சியில் அனுமதிக்க படமாட்டாது 👉பயிற்சி முழுவதும் கலந்து கொள்ள வேண்டும், இடையில் சென்று வர அனுமதி கிடையாது 👉மதியம் ஒரு வேளை சாத்வீக உணவு, 2வேளை மூலிகை பானம் வழங்கப்படும் 👉ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொள்ளலாம்.சிறுவர்கள்,குழந்தைகள் அனுமதி இல்லை Arutperunjothi vanakam, vallalar 1day workshop about herbal, natural & healthy food life style. Program conducted by sadhu janagiraman ayya,Vallalarmission, Tiruvannamalai. vallalarmission.org facebook.com/vallalarmission Whatsapp +9199942776351 #வள்ளலார், # மூலிகை, #அருட்பெருஞ்ஜோதி, #இயற்கைஉணவு, #vallalar, #herbal, naturalfood, #organicfood, #Arutperunjothi, #kayakarpam, #காயகற்பம், #சித்தர்கள், #sidhas, #ஞானமூலிகை, #வடலூர், #vadalore, #சாதுஜானகிராமன், #sadhujanagiraman, #நோய்தீரும்வழிகள், #இயற்கைவைத்தியம், #naturalhealing, #herbaltreatments, #sidhavaithyam, #vallalarvaithiyam, #sidhatreatment

Comment