MENU

Fun & Interesting

இந்த 5 விசயங்களை கடைப்பிடியுங்கள், கணவருக்கு நீங்கள் வரமாவீர்கள் | 5 rules to be followed by Wife

Athma Gnana Maiyam 702,357 3 years ago
Video Not Working? Fix It Now

கணவன், மனைவி உறவு என்பது மிகவும் உயர்ந்தது, புனிதமானது. அந்த பந்தத்தில் இருக்கும் ஒவ்வொரு மனைவிக்கும் தன் கணவன் எப்படி தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதனை கீழ்க்கண்ட லிங்க்கில் காணவும். மனைவி உங்களைப் பாராட்ட வேண்டுமா? இந்த 5 விசயங்களை செய்யுங்கள் | 5 rules to be followed by husband https://youtu.be/430-AEYOV3w அந்த வகையில் இப்படி ஒரு மனைவி அமைவது கடவுள் கொடுத்த வரம் என்று உங்கள் கணவர் உங்களைப் பாராட்ட வேண்டுமா? அப்படியானால் இந்தப் பதிவை பார்த்து அதன்படி நடந்து கொள்ளுங்கள். - ஆத்ம ஞான மையம்

Comment