MENU

Fun & Interesting

#5 திருப்புகழ் | அலை அலையாக செல்வம் பெருக வேண்டுமா | Thirupugal | Thirumurai Training

Video Not Working? Fix It Now

#Gurupatham #Thirumurai #SivaakaraSwamigal #Thirupugal -- திருச்சிற்றம்பலம் -- கந்தனின் திருப்புகழ் பதிகங்கள் *** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் *** தலப்பாடல், பாடும் முறை, பாடலின் பொருள், தலவரலாறு, தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி. கந்தனின் அருட்தமிழ் பெருமைகளை தனது தீந்தமிழால் அடியார் மனம் கசிந்து உருகும் வண்ணம் பாடியும் பரவியும் வருகிறார் நம் சுவாமிகள் ! வாருங்கள்! திருமுறை ஒலிக்கட்டும்! திருவருள் பெருகட்டும் ! மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321 -- திருச்சிற்றம்பலம் --

Comment