அம்மைக்கும் அப்பனுக்கும் கல்யாணம். எஸ்.வி.மங்களம் ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலய 5ம் நாள் திருவிழா
சிவகங்கை மாவட்ட்ம். சிங்கம்புணரி அருகே எஸ.வி.மங்கலத்தில் குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஆத்மநாயகி உட்னுறை ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலய திருக்கல்யாண நிகழ்ச்சி