50 வருடங்களாக நடத்தப்படும் ஒரு உணவகம், அது வெற்றி அடைந்த வழி நமக்கு பல விஷயங்களை சொல்லும். அப்படி மதுரை மக்களை தன் சுவையால் கட்டிப்போட்ட உணவகமான மீனாட்சி காபி பார் 50 ஆண்டு காலங்கள் அது தன் தொழிலாளிகளுடனும் வாடிக்கையாளர்களுடனும் வளர்ந்த விதம் நம்மை பிரம்மிக்க வைக்கின்றது.
N.G. Hotel Sri Meenakshi / Meenakshi Coffee Bar
Address: W Avani Moola St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001.
Near Meenakshi Amman Temple,
Phone: 096598 04777.
https://goo.gl/maps/VF2gJ1WKZ3xCV79e6