தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதா? | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan
மலேசியா வாழ் ஆசிரியப் பெருமக்களுக்குப் பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் இணைய வழியில் தமிழர் வரலாற்றியல் குறித்து ஆற்றி வரும் தொடர் உரையாடலின் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கம். #tamilhistory #tamilnaduhistory #dravidian #karunanandan #history #historyfacts #Tolkāppiyam #tholkappiyam