MENU

Fun & Interesting

திருக்குறள் கதை 594

Accel TV 3,180,856 6 years ago
Video Not Working? Fix It Now

திருக்குறள்: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. விளக்கம்: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். Explanation: Wealth will find its own way to the man of unfailing energy.

Comment