இந்திய முன்னாள் ஜனாதிபதி அமரர் APJ அப்துல் கலாம் அவர்களின் "அக்னிச் சிறகுகள்" நூலை வாசித்தல். பகுதி 6 வாசிப்பவர்: 'பெருந்துறையான்' ராதாகிருஷ்ணன் தேச பக்தியை வளர்க்கும் நோக்கோடு, வாசிக்க மட்டுமே; வணிகத்துக்கு அல்ல.