பழைய கோட்டை மாட்டு சந்தையின் இந்த வாரம் 6 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த பழைய கோட்டை நாட்டு மாட்டு சந்தை அமைவிடம்
ஈரோட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பழைய கோட்டை நாட்டு மாட்டு சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு துவங்கி 1.00 மணிக்கு சந்தை முடிவடைகிறது.
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏