தமிழ்நாட்டில் உள்ள காசிக்கு சமமான 6 கோவில்களை பற்றி பார்க்கலாம்.
Full Details in
http://informationneeds.com/Spiritual/6-6-temples-in-tamilnadu-equal-to-kashi-187-Spiritual-info
காசிக்கு போக முடியவில்லையா? காசிக்கு நிகரான தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்.
காசிக்கு சமமான,காசி விஸ்வநாதரை தரிசித்தால் கிடைக்கும் அத்தனை புண்ணியமும் கிடைக்கச் செய்யும், சிவன் கோயில்கள் நம் தமிழகத்திலும் உண்டு.இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினாலும் அங்கு ஓடும் காவேரி நதியில் நீராடினாலும் "காசியில் ஓடும் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்' என்று சாஸ்திரம் கூறுகிறது.
அந்த ஆறு சிவத்தலங்கள்
1. திருவெண்காடு,அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவெண்காடு
சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் செல்லும் வழி
thiruvenkadu temple route map
https://maps.app.goo.gl/ogihSA8aS9ZTyhk99
திருவெண்காடு புதன் கோவில்,திருவெண்காடு புதன் ஸ்தலம்
திருவெண்காடு கோவில் வரலாறு
----------------------------------------------
2.திருவையாறு,அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்
அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்,திருவையாறு:
அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில் செல்லும் வழி
Arulmigu Aiyarappar Temple route map
https://maps.app.goo.gl/8fsBGE8RaqSnFHkr6
----------------------------------------------------
3.திருவிடைமருதூர்,அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில்
அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில்,திருவிடைமருதூர்
அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில் செல்லும் வழி
Sri Mahalingaswami Kovil route map
https://maps.app.goo.gl/yujUGieyuoFo7uYc8
--------------------------------------------------------------
4.திருவாஞ்சியம்,வாஞ்சிநாதசுவாமி கோயில்
வாஞ்சிநாதசுவாமி கோயில்,திருவாஞ்சியம்:
வாஞ்சிநாதசுவாமி கோயில் செல்லும் வழி
Sri Vaanchinaadha Swamy Temple, Srivaanchiyam route map
https://maps.app.goo.gl/Mxb5R2v9fzDAQX9M6
------------------------------------------------------------------
5.திருசாய்க்காடு,அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில்,சாயாவனம்
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில்,சாயாவனம்,திருசாய்க்காடு:
அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில் செல்லும் வழி
Arulmigu Chayavaneeshwarar temple route map
https://maps.app.goo.gl/ZiwvY7PD2SfPBiXaA
-----------------------------------------------------------------
6.மயிலாடுதுறை,மயூரநாதசுவாமி கோயில்
Arulmiku Abhayambikai Udanurai Mayuranathaswamy Tirukoyyil:
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் செல்லும் வழி
Mayuranathaswami Temple, Mayiladuthurairoute map
https://maps.app.goo.gl/DidXAGwALirTijpS9
----------------------------------------------------------------
#Kasi #Temples #shiva #shivalingam #kashi #kashivishwanath #tamilgod
#tamilnadutemple #tamilnadu #tamil #temple #templesintamilnadu
#murugandevotee #aanmeegam #aanmeegamtamil #ஆன்மிகம் #ஆன்மிகம்தகவல்கள்