#fruits #terracegarden #orchard
சென்னையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 2 வருடங்களாக மாடித்தோட்ட விவசாயம் செய்து வருகிறார். பழைய வாளிகள், குடங்களில் செடி வளர்க்க தொடங்கியவருக்கு, விவசாயம் மீதான ஆர்வம் அதிகரிக்க மாடித் தோட்ட விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இன்று 200க்கும் மேற்பட்ட செடிகள் அவர் தோட்டத்தில் இருக்கின்றன. பொதுவாக மாடித்தோட்டத்தில் பழ மரங்கள் வளர்ப்பது சற்று சிரமமான ஒன்று. ஆனால் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் அத்தி முதல் டிராகன் பழம் வரை அனைத்து பழமரங்களையும் மாடித்தோட்டத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இயற்கை உயிர் ஊக்கிகள், உரங்கள் போன்றவற்றை வீட்டிலேயே தொடர்ந்து தயாரித்து பயன்படுத்தி வரும் ராஜேஸ்குமாரின் மாடித்தோட்டம் குறித்த தகவல்கள் இந்த வீடியோவில்...
Credits
Producer: Suriya gomathy | Camera: V.Sathishkumar | Edit: Sai |
Executive Producer: M.Punniyamoorthy
---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube