MENU

Fun & Interesting

61-ஆவது திருவிளையாடல் | 61. மண் சுமந்த படலம் | THIRUVILAIYADAL PADALAM 61

Athma Gnana Maiyam 263,524 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,

மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.

Comment