MENU

Fun & Interesting

தினமும் 7 ஆயிரம் மாட்டுப் பண்ணை வைத்து அசத்தும் பள்ளி மாணவன் |Mattu pannai vaippathu eppadi.

விவசாயம் காப்போம் 1,710,115 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

கிராமத்து விவசாய நண்பன் யூட்யூப் சேனல் link: https://youtube.com/channel/UC5l8f8Qruvz8Wu3SKxzoJWQ

இந்த வீடியோ பதிவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவரின் மாட்டுப்பண்ணை அனுபவம் பற்றி இந்த வீடியோ பதிவை பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் பல தொழில்கள் இருந்தாலும் அதில் குறிப்பாக பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் இன்று பெருமளவு அதிகரித்துக் கொண்டு வருகிறது அந்த வகையில் மாட்டுப் பண்ணையில் அதிக வருமானம் வருவதால் அதிக பேர் மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் மிகச் சிறந்த முறையில் மாடு வளர்த்து வரும் இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் காணொளி பல நண்பர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையிலும் மற்றும் பயனுள்ளதாகவும் அமையும். இந்த வீடியோ பதிவில் மாடு வளர்க்கும் முறை, Mattu pannai vaipathu eppadi, madu valarpathu eppadi, மாட்டுக் கொட்டகை அமைக்கும் முறை, குறைந்த செலவில் கொட்டகை அமைக்கும் முறை, மாடுகளுக்குத் தீவன மேலாண்மை, பசுந்தீவன வளர்ப்பு முறை மற்றும் நோய் மேலாண்மை, பால் கறவை திறனை அதிகரிக்க தீவன மேலாண்மை, மாடுகளுக்கு சரியான தீவனம் கொடுக்க வேண்டும் மற்றும் கறவை மாடுகளுக்கு நோய் வராமல் என்ன செய்ய வேண்டும் இயற்கை முறையில் மாடுகளுக்கு நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் பண்ணை அமைக்க முன் நாம் மாடு வளர்ப்பை பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் அது மட்டுமின்றி அரசாங்கம் நடத்தும் பல்வேறு மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சிகளை நாம் முறையாக பயிற்சி பெற்று மாட்டுப் பண்ணையை நாம் தொடங்க வேண்டும் இவ்வாறு முறையாக பயிற்சி பெற்று நாம் மாட்டுப் பண்ணையை தொடங்குவதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

Comment