Pachai Karpooram - Green Camphor - Pachai Karpooram Pariharam - Pachai Karpooram Parigarangal
பச்சைக்கற்பூரத்தில் இவ்வளவு நன்மைகளா? உங்களை உயர்த்தும் பச்சை கற்பூரம் - பச்சை கற்பூரத்தை இந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்! உங்களை உயர்த்தும் பச்சை கற்பூரம் - பச்சை கற்பூரம் பரிகாரம்
பச்சை கற்பூரம் vs கற்பூரம் - பச்சை கற்பூரம் சாப்பிடலாமா - பச்சை கற்பூரம் எப்படி இருக்கும்?
Herbal Name : சுகந்த மரம், கற்பூர மரம்
Botanical Name : Cinnamomum Camphora
Common Name : Camphor Tree, Camphorwood, Camphor Laurel
1. பச்சை கற்பூரம் - 15 to 20 கிராம்
2. ஏலக்காய் - 15 to 20 கிராம்
3. பெருஞ்சீரகம் - 15 to 20 கிராம்
4. கிராம்பு - 15 to 20 கிராம்
5. மஞ்சள் பொடி - 15 to 20 கிராம்
மஞ்சள் துணியில் இந்த 5 பொருட்களையும் வைத்து முடிச்சாக கட்டி குபேர மூலை(வீட்டின் தென் மேற்கு மூலை - South west Corner), மூட்டையை சுவற்றில் ஆணி அடித்து மாட்டலாம், இல்லை அங்கு உள்ள ஷெல்ப், bero, மேஜை இதில் கூட வைக்கலாம்.
#aalayamselveer #pachaikarpooram