தொழில்நுட்ப வளர்ச்சியால் அக்கால பொருட்களை நாம் மறந்து வருகிறோம். இயற்கையான பல் பொடி, பற்பசை, குளியல் கட்டிகள் மற்றும் பல. நமக்கு எளிதில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பல் பொடி. குளியல் பொடி, குளியல் கட்டி போன்ற ரசாயனம் கலக்காத 7 பொருட்களை செய்து விற்பனை செய்துவரும் சாந்தி கூறும் தகவல்கள் பார்ப்போம்.
NaturalDailyProducts DailyProducts MalarumBhoomi
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
Samaikalam Sapidalam: https://bit.ly/2m015g2
Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne