ஒரு ஹெக்டருக்கு 70 டன் முருங்கையும் 650 டன் கீரையும்...| மலரும் பூமி 19/12/19
வாழை மரம் போல முருங்கை மரத்தின் அணைத்து பகுதிகளும் பயன்படும். முருங்கை சாகுபடியில் அணைத்து தொழில்நுட்பத்தையும் சரியாக கையாண்டால் ஒரு ஹெக்டர்ருக்கு 70 டன் காய்களும், 650 டன் வரை கீரையை பெற முடியும் என கூறும் வேளாண்மை தோட்டக்கலை வல்லுநர் ரகு அவர்கள்.
DrumstickHarvesting Drumstick MalarumBhoomi