72 மேளகர்த்தா ரகங்களை எளிய முறையில் கற்று தரும் ஒரு புரட்சி. "ரவீஸ் முறை" மூலமாக இனி ராகங்கள் உங்கள் விரல் நுனியில். என்னுடைய இந்த முறையை பயன்படுத்தி ஏவரேனும் ராகங்களை கற்று கொண்டீர்களானால் அதுவே இசைக்கு நான் செய்த பெரும் தொண்டு. - கலாப கவி
8:55 ல் "ப த நீ" என்பதற்கு பதிலாக "ப த சா " என்று கூறி உள்ளேன் . மன்னிக்கவும்
முக்கியமான 14 ராகங்கள் : (வீடியோவில் கையெழுத்து தெளிவாக இல்லை )
M 1
1. சக்ரவாகம்
2. ஹாடகாம்பரி
3. நாடா பைரவி
4. கீரவாணி
5. கௌரிமனோகரி
6. சாருகேசி
7. சரசாங்கி
8. ஹரிகாம்போஜி
9. ராகவர்தினி
M 2
10. சுவபந்துவராளி
11. சுவர்ணாங்கி
12. சண்முகபிரியா
13.சிம்மேந்திர மத்திமம்
14. தர்மாவதி