MENU

Fun & Interesting

கம்பராமாயணம் - வாரம் ஒரு பாடல் ( பகுதி - 75 ). ரெங்கபிரசாத் #கம்பராமாயணம் #kambaramayanam #Singapore

Video Not Working? Fix It Now

உங்கள் ஆதரவுடன் 75 வது வாரம். தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏 🙏 காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி. இவ்வாரத்திற்கான பாடல் பாலகாண்டம் / கையடைப் படலம் / பாடல் எண் : 17 குருவின் வாசகம் கொண்டு. கொற்றவன். ‘திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று’ என.- ‘வருக என்றனன்’ என்னலோடும். வந்து அருகு சார்ந்தனன். அறிவின் உம்பரான். #Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்

Comment