பாடல் பாடும் அம்மாவுடைய வயது 82
இதைப் பார்க்கிற நீங்களும் ஒவ்வொருவரும் தேவனுடைய ஊழியத்தை பலன் இருக்கிற வரைக்கும் செய்யுங்கள் உங்களுக்கு ஏற்ற பலனை இயேசு தர உண்மை உள்ளவராய் இருக்கிறார் இனி காலம் செல்லாது இதுவே கடைசி காலம் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமயமாய் இருக்கிறது
கிராம ஊழியம் 7550189841